The treat culture!
Wednesday, November 19, 2008
"மச்சி treat டா..." எங்கயோ கேட்டா மாதிரி இருக்கா? கண்டிப்பா இயந்திர வாழ்க்கை வாழும் ஒவ்வொரு நபரும் கேட்டிருக்க கூடிய வாக்கியம் தான் இது. ஸ்கூல், காலேஜ்-ல ஆரம்பிச்சு அலுவலகம் நண்பர்கள், என்? வீட்டில் மனைவி உறவினர்களிடமும் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு. இந்த treat கலாச்சாரம் இனிக்கு நமக்கிடையே பரவலாக ஊடுருவி விட்டுள்ளது. எக்ஸாம்-ல பாஸ் ஆனா treat, fail ஆனாலும் treat... ஏதாவது figure paatthu கண்ணடிச்சாலும் treat, செருப்பால அடிச்சாலும் treat... பிறந்த நாள், அலுவலகத்தில் promotion, நிச்சயதார்த்தம், கல்யாணம், என அடுக்கி கொண்டே போகலாம். இவர்களிடத்தில் எல்லாம் காசு நெறைய கொட்டி கிடக்கிறது போல?
காசு நெறைய இருந்தா கண்டிப்பா செலவு பண்ணுங்க வேண்டாம்னு சொல்லல. ஆனா இத ஒரு கலாச்சாரமா ஆக்கி நடுத்தர குடும்பங்களில் இருந்து வந்து கஷ்டப்படும் நண்பர்களை தூண்டிவிட்டு கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்காதீங்க! தேவையில்லாம ego உருவாக்கி அவங்க கஷ்டப்பட்டு சேர்த்து வைக்கும் காச வீண் ஆக்காதீங்க. உண்மையான நட்புக்கு அடித்தளம் அன்பும் கருணையும் தான். நட்பை விலை கொடுத்து தான் வாங்க வேண்டுமா? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாத்தையும் சாதித்து விட்டீர்களா? உங்கள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை எல்லாம் செய்து விட்டீர்களா? உங்களில் எத்தனை பேர் பெற்றோர் பிறந்த நாளுக்கு செலவு செய்து gift வாங்கி கொடுத்துள்ளீர்கள்?
You have to start living your life based on your priorities. You have to realise that friendship and love comes free. So the next time someone asks you for a treat or you ask someone for a treat, think first on your priorities or your friend's priorities in life. When you plan to gift someone, shower your love and affection through a token gift that you can really afford and doesn't affect your life's priorities. The gift should carry your love and not money. Always remember that a true friend will never have any expectations.
Its also a common culture nowadays in colleges and offices to collect small amounts from everyone and then buy a gift for someone. This is also a good practice but again the end product should be a wise investment. Its also good to ask the concerned person what he needs urgently or what he prefers as a gift. This way both sides are happy and satisfied, you for having given something that your friend really needed and your friend on getting what he actualy needed rather than some fancy gift. Sometimes when you run into budget problems, its best to get shopping vouchers from whatever money you have collected and present it to your friend. This will help your friend to prioritise and buy whatever he feels necessary at that time. Before I close off, remember this as a best practice: If you see something and feel like buying it, please wait for 24 hours... if you still feel that its really worth buying or its realy useful to you, yes, then go ahead... Happy Savings!